மண் – மனம் – என் முதல் கவிதை

என் முதல் கவிதை முயற்சி…
மண் – மனம்
மண் – இலகுவானதுதான்…ஆனால் அதை
இறுக்கினால் கல்லாகி கட்டிடத்தை தாங்குகிறது
மனம் – இலகுவானதுதான்…உங்கள் எண்ணங்களை
இறுக்கினால் உங்கள் கனவுகளை நனவாக்குகிறது
பயப்படாதிர்கள்..எனக்கு தொடர்ந்து கவிதை எழுதும் எண்ணம் (இப்போதைக்கு) கிடையாது
தொடர்ந்து பேசுவோம்…
சுவாசிகா

