வென்றிடு தமிழா!!!

தெரியாத வரைதான் கடினம்
புரியாத வரைதான் குழப்பம்
நினைத்தது நடக்காத வரைதான் கனவு
முதல் வெற்றியை நீ சுவைக்காத வரைதான் சோர்வு
வென்றிடு தமிழா!!!
——————————-
தொடரந்து பேசுவோம்
சுவாசிகா

தெரியாத வரைதான் கடினம்
புரியாத வரைதான் குழப்பம்
நினைத்தது நடக்காத வரைதான் கனவு
முதல் வெற்றியை நீ சுவைக்காத வரைதான் சோர்வு
வென்றிடு தமிழா!!!
——————————-
தொடரந்து பேசுவோம்
சுவாசிகா