search
top

தேடிடு தமிழா!!!

தேடிடு தமிழா

சேரும் இடத்தை தேடியதால் கிடைத்தது வழி

பிறரிடம் பேசும் வழியை தேடியதால் கிடைத்தது மொழி

மேன்மையாக வாழும் வழியை தேடியதால் கிடைத்தது நாகரிகம்

சோகத்தை மறக்கும் வழி தேடியதால் கிடைத்தது சிரிப்பு

தோல்வியில் இருந்து மீளும் வழி தேடியதால் கிடைத்தது வெற்றி

அடிமைதனத்தை ஒழிக்க வழி தேடியதால் கிடைத்தது சுதந்திரம்

இன்னும் தேடாமல் புதைந்து கிடக்கும் புதையல்கள் எத்தனையோ?!

ஆகவே நீ

தேடிடு தமிழா!!!

2 Responses to “தேடிடு தமிழா!!!”

  1. RaviSuga says:

    Nice one. Keep it up! வீடு கட்டி யோசிப்பீங்களா?

  2. சுவாசிகா says:

    நன்றி ரவி

    //வீடு கட்டி யோசிப்பீங்களா?//

    அப்படியெல்லாம் இல்லை :)

    முதலில் தலைப்பை தேடுவேன்.
    தலைப்பு சிக்கியவுடன் அது சம்பந்தமாக conceptual lines frame பண்ணுவேன்.. அதை அப்படியே draft’ல் போட்டு நாளாக நாளாக content add/edit/delete பண்ணுவேன்

    அப்பப்போ என் அலுவலக நண்பர்களையும், என் மனைவி சித்ராவையும் opinionற பேர்ல டார்ச்சர் பண்ணி திருத்தி திருத்தி publish பண்றதுக்குள்ளே 3-4 நாள் ஆகிடும் :)

    சுவாசிகா

Leave a Reply

top