search
top

மனிதநேயம்

மனிதநேயம்

உள்ளே இருப்பது உறவினர் இல்லையென்றாலும்
மனம் ஏனோ பதறுகின்றது
ஆம்புலன்சின் சப்தம் கேட்கும் போதெல்லாம்

3 Responses to “மனிதநேயம்”

  1. Dear Swami,

    I didnt know you were soo good in tamil. I’m sorry i’m not followin this blog regularly as it is hard for me to read tamil.

    Anywqys this post is wonderful and touching..

    Anand

    • சுவாசிகா says:

      Hi Anand:
      Thanks for the compliments..I have just started in Tamil and there are already very big player are there in the arena :)

      //it is hard for me to read tamil.//
      Visit regularly and then you will be cruising..I bet 8)

      //Anywqys this post is wonderful and touching..//
      By the way..this is not my poem. It is written by my office collegue P.S.SankaraKumar !! I will pass on your comments to him :)

      அடிக்கடி வாங்க

      அன்புடன்,
      சுவாசிகா

    • பே.சு.சங்கரக் குமார் says:

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!

      என்றும்,
      என்றென்றும்,
      அன்புடன்,
      பே. சு.சங்கரக்குமார்

Leave a Reply

top