அடடா..வடை போச்சே!!

கொத்தனார் வீட்டில் நவராத்திரி கொலு பார்ட்டி
சந்திரன் சரவண பவன் சாம்பார் வடையை சப்பு கொட்டி சாப்பிட்டுவிட்டு அடுத்த வடை வரும் வரும் என ஏங்கிகொண்டிருக்கும் போது..
வந்தார் Mrs. கொத்தனார்
அடுத்த வடையோ என சந்திரன் தட்டை நீட்ட…
‘கொண்டாங்கோ! நான் போட்டுடறேன்’
என பேப்பர் தட்டை வாங்கி அதை குப்பை கூடையில் போட்டுவிட சந்திரன் மனதிற்குள்
‘அடடா! வட போச்சே!’
![]()
தொடர்ந்து பேசுவோம்,
சுவாசிகா
பி.கு : இந்த (உண்மை) கதை அண்ணன் டகிள்பாட்சா ட்விட்டி நான் இங்கே எழுதியது..
கதாபாத்திரங்களின் பெயர்கள் மட்டும் லைட்டா மாற்றப்பட்டிருக்கிறது. .
![]()
சம்பந்தபட்டவர்கள் என் (புது)வீட்டிற்கு ஆட்டோ அனுப்பாமல் பேசி / ட்விட்டி / கமெண்டி தீர்த்து கொள்ளும்படி உதறலுடன்..சே..அன்புடன் கேட்டுகொள்கிறேன்
![]()


வடை சூப்பரேய்ய்ய்ய்ய்ய்!
[ஆமாம் அது என்ன டிவிட்டுன்னு கூட லிங்க் கொடுத்திருக்கலாம்]
//அது என்ன டிவிட்டுன்னு கூட லிங்க் கொடுத்திருக்கலாம்//
ஏகப்பட்ட ட்விட்களாக இருந்தால் லிங்க் கொடுக்கவில்லை.. சரி கேட்டுடிங்க..இந்தாங்க பிடிங்க
http://twitter.com/DagilBatcha/statuses/4144578380
http://twitter.com/DagilBatcha/statuses/4144709816
http://twitter.com/DagilBatcha/statuses/4144723594
http://twitter.com/DagilBatcha/statuses/4144732459
http://twitter.com/DagilBatcha/statuses/4146268240
இந்த வடை போதுமா..இன்னும் கொஞ்சம் வேணுமா
அன்புடன்,
சுவாசிகா
அன்புடன்,
சுவாசிகா