search
top

கிறிஸ்துமஸ் தா(த்)தா!!

கிறிஸ்துமஸ் தா(த்)தா

இன்று காலை (December 22, 2009 – வரலாறு முக்கியம் அமைச்சரே ;) ) அலுவலகத்தில் எனக்கு கிறிஸ்துமஸ் தாத்தா குல்லா போட்டு போட்டி போட்டு படம் எடுத்தார்கள் :)

கிறிஸ்துமஸ் தாத்தா யாராவது ஒருத்தருக்காவது பரிசு கொடுக்கனும்னு ஆபிஸ்ல ஒரே அடம்

சரி..எவ்வளவோ பண்றோம்..இதை பண்ண மாட்டோமான்னு கடைசியா போனா போகுதுன்னு sysadக்கும் ஒரு fresherக்கும் பரிசு கொடுத்தேன் ;)

Fill in the blanks

கோடிட்ட இடத்தை நிரப்புக : _______________________________________

தா(த்)தா கொடுத்த பரிசு

கோடிட்ட இடத்தை நிரப்புக : _______________________________________

!

கோடிட்ட இடத்தை நிரப்புக : _______________________________________

என்னை இந்த கோலத்துல பாத்துட்டு எல்லாரும் ஒருமித்தா சொன்னது தாடியும் அங்கியும் போட்டா அசல் Santa Clauseஆ இருப்பேனாம் :roll:

இதாங்க நான் பேட்டை தாதாவாக நினைச்சு கிறிஸ்துமஸ் தாத்தா ஆன கதை :(

நேரம் இருந்தால் நீங்களும் கோடிட்ட இடத்தை நிரப்பி உங்க பாராட்டை தெரிவியுங்க :D

பி.கு: நான் ஒரு teetotallerருங்கோவ்.. நம்புங்க பிளீஸ் :oops:

10 Responses to “கிறிஸ்துமஸ் தா(த்)தா!!”

  1. orupakkam orupakkam says:

    @ksawme சூப்பர் ஃபோட்டோஸ் தல! குல்லா மட்டுமில்லாம கூட தாடியும் வச்சிருக்கலாமே?
    via Twitoaster

    • சுவாசிகா says:

      :) இதையேத்தான் பார்த்த எல்லாரும் சொன்னாங்க..

      அடுத்த தடவை யாராவது கிறிஸ்துமஸ் குல்லா போட வந்தா தாடியோட வாங்கன்னு ஸ்ட்ரிக்டா சொல்லிடறேன் ;)

      அன்புடன்,
      சுவாசிகா

  2. ஆகா..அப்படியே மடிப்பாக்கம் வரைக்கும் வந்துட்டு போங்களேன்! :-)

    • சுவாசிகா says:

      :roll: ஏங்க நீங்க என்னைய வெச்சு காமெடி கீமெடி பண்ணலீயே :)

      அன்புடன்,
      சுவாசிகா

  3. aayilyan aayilyan says:

    @ksawme <teetotaller> ஹைய் நானும்தான் #புதுவார்த்தை
    via Twitoaster

    • சுவாசிகா says:

      // ஹைய் நானும்தான்//
      நம்பிட்டேன் :)

      அன்புடன்,
      சுவாசிகா

  4. njganesh njganesh says:

    @ksawme நீங்க எனக்கு போட்டியா இருப்பீங்க போல இருக்கே.. width ல சொல்லறேன்..
    via Twitoaster

    • சுவாசிகா says:

      :) என்ன பாஸ் பண்றது..

      ஹாப்பி பேமிலி லைஃப் இஸ் சீக்ரட் ஆப் மை (ஹெவி) வெயிட்..

      செஞ்சுரி போட்ட இப்பதான் வெயிட்டை இறக்கிட்டுருக்கேன் ;)

      அன்புடன்,
      சுவாசிகா

  5. Ravi Suga says:

    அப்படியே பெங்களுர்க்கும் வந்து பரிசு கொடுத்துட்டுபோங்க சாண்டா :-)
    பகார்டியை கொடுக்கறீங்களா அல்லது வாங்கறீங்களா, ஒன்னுமே புரியலையே!!!

    • சுவாசிகா says:

      //அப்படியே பெங்களுர்க்கும் வந்து பரிசு கொடுத்துட்டுபோங்க சாண்டா //
      கண்டிப்பா…
      டிக்கெட்(வித் ரிட்டர்ன் ;) ) + என்ன பரிசு + பரிசுக்கான காசையும்+ கிப்ட் டாக்ஸ் 20% கொரியர் பண்ணவும்..டெலிவரி பண்ணீடறேன் :)

      //பகார்டியை கொடுக்கறீங்களா அல்லது வாங்கறீங்களா, ஒன்னுமே புரியலையே!!!//
      என் கைகள் எப்பவுமே கொடுத்துதான் பழக்கப்பட்டவை.. :lol:
      (ஹலோவ்..வீட்டம்மாக்கிட்ட வாங்கி கட்டிக்கிறது எல்லாம் இங்கே செல்லாது..ஆமா சொல்லிபுட்டேன் :oops: )

Leave a Reply

top