search
top

நான் பாடும் மெளன ராகம் கேட்கவில்லையா!!

இசைஅமைப்பாளருடன்..பாட ஆரம்பிப்பதற்கு முன்..

இசைஅமைப்பாளருடன்..பாட ஆரம்பிப்பதற்கு முன்..


நான் பாடும் மெளன ராகம்....கேட்கவில்லையா :)

நான் பாடும் மெளன ராகம்....கேட்கவில்லையா :)

டேய்..இவன யாருய்யா உள்ளே விட்டது :x

டேய்..இவன யாருய்யா உள்ளே விட்டது :x

4 Responses to “நான் பாடும் மெளன ராகம் கேட்கவில்லையா!!”

  1. இதென்ன? புரியலையே!

    • சுவாசிகா says:

      அட ரொம்ப யோசிக்காதீங்க… ரொம்ப நாளா பதிவே போடலேன்னு போட்டேன் ஒரு மொக்கை பதிவு :)

      இசையமைப்பாளரான என் நண்பரை டார்ச்சர் பண்ணி அவர் ஸ்டியோவில் பாட்டு பாடற மாதிரி போட்டோ எடுத்துக்கிட்டேன்..அம்புட்டுதான் ;)

      அன்புடன்,
      சுவாசிகா

      • நல்ல ஃபோட்டோ நன்றி சுவாசிகா ;)

        நண்பர் பெயர் சொல்லவே இல்லையே!

        - என். சொக்கன்,
        பெங்களூரு.

        • சுவாசிகா says:

          //நல்ல ஃபோட்டோ நன்றி சுவாசிகா//
          அடடா..இது என்ன நபநப பார்ட் 2 வா :(

          ரொம்ப கடுப்படிச்சிட்டேனோ ??

          நண்பர் பெயர் அபிஷேக் என்கிற ராகேஷ்..”Black Stallion” என்கிற மலையாள படத்தில் அறிமுகம்..

          அன்புடன்,
          சுவாசிகா

Leave a Reply

top