சுவாசிகா » பொது

அடடா அடடா அண்ணாமலை!!
என் மகள் நேற்று வீட்டில் இந்த பாட்டை (பள்ளியில் சொல்லிக் கொடுத்ததாம்   ) பாடவும் சுவாரசியமாக இருக்கிறதே என்று என் கைப்பேசியில் பதிவு செய்து கொண்டேன்..இப்பொழுது உங்களிடம் பகிற்கிறேன்..

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!!

அடடா அடடா அண்ணாமலை – என் மகள் கமலியின் குரலில்

அடடா அடடா அண்ணாமலை

அண்ணாந்து பார்த்தா ஒண்ணுமில்லை!

போக போக இட்லிக்கடை

போய் பார்த்தா சட்னிக்கடை!

இட்லிக்கும் சட்னிக்கும் சண்டை வந்துச்சாம்

தக்குமுக்கு தா

தயிர் ஊத்தி தா

தின்ன மாட்டேன் போ

சீனி போட்டுத் தா!!

நான் யாரு?!
பள்ளியில் படிக்கும் போது எடுத்த குரூப் போட்டோ ஒன்று கூட இல்லையே என்ற வருத்தம் எனக்கு எப்பொழுதும் உண்டு

சென்ற வாரம் என் வகுப்பு தோழி ராதா ஆர்குட்டில் சில குரூப் போட்டோக்களை பகிர்ந்து கொண்டாள்..பாய்ந்து சென்று தரவிறக்கி கொண்டேன்   ராதாவிற்கு கோடி நன்றிகள்..

மேலே உள்ள படம் நான் மூன்றாம் வகுப்பு படித்தபோது எடுத்தது..இதை பார்க்கும் பொழுது என் பள்ளி கால ஞாபகங்கள் தாலாட்டி செல்கின்றன

எங்கே..என்னை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்

என் (வலை)வீடு
வாங்க வாங்க   என் புது (வலை)வீட்டுக்கு வந்ததற்கு நன்றி..

நமக்குன்னு சொந்தமா ஒரு வீடு வாங்கனும்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை.. இப்போதைக்கு வலையில ஒரு வீட்டை வாங்கி போட்டுடேன். கூடிய சீக்கிரம் ஒரு நிஜ வீடு வாங்க எல்லாம் நல்லா அமையனும்

ஒரு சொந்த வீடு வாங்க என்ன என்ன அனுபவங்கள் ஏற்படுமோ அதே அனுபவம் எனக்கும் என் நண்பர்களுக்கும் இந்த வலை வீடு வாங்கறதலேயும் ஏற்பட்டது.

என்ன ஒரே வித்தியாசம், நிஜ வீடுன்னா தெருவுல இறங்கி தேடனும்..வலை வீட்ல virtualஆ ஒரு ஒரு இடத்திலேயும் போய் விசாரிக்கனும்.

அங்க ரியல் எஸ்டேட் நிறுவனம்னா இங்க ஹோஸ்டிங் நிறுவனம்

அங்க பத்திர ரிஜிஸ்டேரேஷ்ன்னா இங்க டொமைன் ரிஜிஸ்டேறேஷன்

அங்க வீடு கட்ட கன்ஸ்டர்க்‌ஷன் நிறுவனம்னா இங்க நல்ல வலுவான CMS / Blog engine

அங்க இண்டீரியர் டெக்கேரெஷன்னா இங்க நல்ல site template

இத வீடுன்னு சொல்றத விட அடுக்ககம்(அபார்ட்மெண்ட்)னு சொல்லலாம். ஏன்னா நானும் என் நண்பர்கள் 4 பேரும் காசு போட்டு வாங்கியிருக்கோம்..

இதுல விஷயம் என்னனா இவிங்க எல்லாரும் அவங்க வீட்டை செட் பண்றத விட்டுட்டு கடந்த 3 நாளா என் வீட்டை செட் பண்றதிலேயே கருத்தா இருந்தாய்ங்க..நானும் என் மேல எவ்வளவு பிரியமா இருக்காய்ங்களேன்னு ஒரு நிமிஷம் தப்பா ஃபில் பண்ணிட்டேன்..

அப்புறம்தான் தெரிஞ்சது என் வீட்டை செட் பண்ணி விஷயத்த கத்துகிட்டு, முக்கியமா குறையெல்லாம் நோட் பண்ணிக்கிட்டு(என்கிட்ட சொல்ல மாட்டாங்களாம்   )  , அப்புறம் அவிங்க வீட்ட அந்த குறையில்லாம் சரி பண்ணிட்டு அவங்க குடி வருவாய்ங்களாம். .

நண்பர்கள் கூட்டத்தில மூணு பசங்களும் இப்படி இருக்காய்ங்களேன்னு எங்க கேங்கில் நாலாவதாக இருக்கும் நண்பியிடம் புலம்பினா கடைசியா இதுக்கு மெயின் ஐடியா கொடுத்ததே அவதானாம்.என்ன வில்லதனம்

ஆக, இப்போதைக்கு இந்த அடுக்ககத்தில நான் மட்டும்தான் பால் காய்ச்சி குடி வர போறேன். பில்டிங், பேஸ்மண்டும் ஸ்டராங்கா இருக்கான்னு பார்த்துட்டு அப்புறம்தான் என் நண்பர்கள் கேங் ஜாயினிங். சரி விடுங்க, எவ்வளவோ பண்ணிட்டோம், இத பண்ண மாட்டோமா

வீட்டை பார்க்க வந்த (நல்லாவே) கவிதை எழுதும் என் அலுவலக நண்பர் பே.சு.சங்கரக்குமாரையும் இந்த வீட்ல கவிதை எழுத இழுத்து போட்டாச்சு   ரொம்ப நாளா ஒரு தமிழ் வலைப்பூ ஆரம்பிக்கனும்னு சொல்லிட்டிருந்தார். என் கூட கொஞ்ச நாள் இருந்து பழகிக்கோங்கன்னு கையோட கூட்டிக்கிட்டு வந்துட்டேன்

இனிமே நான் கவிதை எழுதிறது குறைஞ்சிடும். அதுக்காக சந்தோஷபடாதீங்க. அப்பப்போ கெஸ்ட் பெர்ஃபாமன்ஸ் குடுப்பேனாக்கும்

எனக்கு குடுக்கும் ஆதரவை விட என் நண்பர் பே.சு.சங்கரக்குமாரைக்கு அதிகமாக கொடுக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்..

உங்களுக்கு என் வீடு பிடிச்சிருக்கா?? முடிஞ்சா என் புது வீடு எப்படி இருக்குன்னு எங்கிட்டேயும் உங்க நண்பர்கள் கிட்டேயும் சொல்லுங்க

உங்க நேரத்தை ஒதுக்கி வந்ததற்க்கு ரொம்ப நன்றி !!!

கண்டிப்பா அடிக்கடி வாங்க

தொடர்ந்து பேசுவோம்

சுவாசிகா

வணக்கம் தமிழா!
என் வலைப்பூவிற்க்கு வந்தமைக்கு முதற்கண் நன்றி…

ஏறக்குறைய பத்து வருடங்களுக்கு பிறகு நான் தமிழில் முனைப்போடு எழுதுகிறேன்…

கடைசியாக கல்லூரியில் படிக்கும்போது எழுதியது

என்னை திரும்ப தமிழில் எழுத தூண்டியது இருவரின் எழுத்துக்கள்…

icarusprakash

இவர் முதலில் எனக்கு ட்விட்டர் முலமாக பழக்கம். ட்விட்டரில் தொடர்ந்து தமிழில் எழுதி என்னை வியப்பில் ஆழ்த்தியவர்.

அது வரை வலையில் தமிழை சிறு சிறு கமெண்டுகள் மூலம் பார்த்த எனக்கு இவரின் ட்விட்கள் வியப்பில் ஆழ்த்தின.

வலையில் தமிழ் மொழி பயன்பாடுகள் எல்லை மீது எனக்கு இருந்த மாயையை தகர்த்து எறிந்த்தில் இவருக்கு பெரும் பங்கு உண்டு. இத்தனைக்கும் நான் ஒரு மென்பொருள் நிபுணர்..ஆனால் வலையில் தமிழ் மொழி பயன்பாட்டின் முன்னேற்றத்தை நான் கவனிக்கவே இல்லை..வெட்க்ககேடு

இவர்தான் எனக்கு வலையில் தமிழில் எழுத NHM Writer ஐ பரிந்துரைத்தவர்.

என்.சொக்கன்

பிரகாஷ் முலமாக என்.சொக்கன் எனக்கு அறிமுகம். இவரை எழுத்தாளாராக நான் கேள்வி பட்டிருந்த்தாலும்(என் மனைவி சித்ரா முலமாக), இவர் படைப்புகளை இப்பொழுதுதான் படிக்க ஆரம்பித்திருக்கிறேன்.

இவரின் எளிமையாக பழகும் தன்மை ஆச்சிரியமான ஒன்று…ஏதோ பல வருடங்கள் பழகியது போல நம்மை ஒரு comfort zoneக்கு வைத்து விடுவார்

இவரின் வலைப்பூ இடுகைகள் தான் இந்த வலைப்பூவை ஆரம்பித்தர்கான இன்ஸ்பிரேஷன்..

ஊஸ்…இந்த இடுகையை தமிழே ’தயவு செய்து முடித்து தொலை’ என்று எச்சரிக்கும் அளவுக்கு 4 மணி நேரம் தமிழை டார்ச்சர் செய்து முடித்துருக்கிறேன்

ஏகபட்ட அடித்தல் திருத்தல்.. போக போக சரியாகிவிடும் என்று நம்புகிறேன்

தொடர்ந்து பேசுவோம்…