சுவாசிகா » எனக்கு பிடித்த பாடல்

இளைய நிலா – எனக்கு பிடித்த பாடல்
எனக்கு பிடித்த பாடல் பகுதியை, இசைஞானியின் பாட்டுடன் ஆரம்பிக்கிறேன்…

இந்த பாடல் என் எவர்கிரீன் favourite…வருடங்கள் ஒடினாலும் இந்த பாடல் எனக்கு சலிக்கவில்லை

இளையராஜாவின் மேன்மையான மெல்லிசை, வைரமுத்துவின் சுகமான வரிகள், எஸ்.பி.பியின் தேனான குரல். எப்படி அலுக்கும்

இந்த பாடலில் என் favourite

முகிலினங்கள் அலைகிறதே

முகவரிகள் தொலைந்தனவோ

முகவரிகள் தவறியதால்

அழுதிடுமோ அது மழையோ

அடடா என்ன கற்பனை…

என்னதான் சொல்லுங்கள், வைரமுத்துவும் இளையராஜாவும் பிரிந்ததால் தமிழ் சினிமாவும், நாமும் இழந்த இசை காவியங்கள் பல…

இதன் பாடலின் கடைசியில் வரும் கிடார் sequence…வர்ணிக்க வார்த்தை இல்லை

ஒளியும் ஒலியும்

[youtube=http://www.youtube.com/watch?v=owiXDr1xQ8Y]

பாடல் குறிப்பு

படம் : பயணங்கள் முடிவதில்லை

இசை  : இளையராஜா

பாடல் : கவிஞர் வைரமுத்து

பாடியவர் : எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

இயக்குனர்: ஆர். சுந்தர்ராஜன்

தயாரிப்பாளர்: கோவை தம்பி

பாடலில் நடித்தது : மோகன், பூர்ணிமா பாக்யராஜ், எஸ்.வி.சேகர்

வெளியான ஆண்டு: 1982

பாடல்

இளைய நிலா பொழிகிறதே

இதயம் வரை நனைகிறதே

உலாப் போகும் மேகம்

கனாக் காணுமே விழாக் காணுமே வானமே

வரும் வழியில் பனி மழையில்

பருவ நிலா தினம் நனையும்

முகிலெடுத்து முகம் துடைத்து

விடியும் வரை நடை பழகும் (2)

வான வீதியில் மேக ஊர்வலம்

காணும் போதிலே ஆறுதல் தரும்

பருவ மகள் விழிகளிலே கனவு வரும் (இளைய நிலா)

முகிலினங்கள் அலைகிறதே

முகவரிகள் தொலைந்தனவோ

முகவரிகள் தவறியதால்

அழுதிடுமோ அது மழையோ (2)

நீல வானிலே வெள்ளி ஓடைகள்

போடுகின்றதே என்ன ஜாடைகள்

விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள்

நன்றி : பிரசாத்

எனக்கு பிடித்த இந்த பாடல் உங்களுக்கும் பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன்…

தொடர்ந்து பேசுவோம்

சுவாசிகா

எனக்கு பிடித்த பாடல்
எனக்கு பிடித்த பாடல்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் ஆசையின் விளைவே ‘எனக்கு பிடித்த பாடல்’ பகுதி

தமிழில் எனக்கு இந்த இசையமைப்பாளர் தான் பிடிக்கும் என்றில்லை. என்னை கவரும் எந்த இசையும் எனக்கு பிடித்த இசையே

சிறிய வயதில் அதிரடி பாடல்களின் ரசிகனான நான் நாளாக நாளாக எப்படி மெலடி ரசிகனானேன் என்று புரியாத விந்தை.

இத்தனைக்கும் கல்லூரி நாட்களில் நான் ஒரு வெஸ்டர்ன் அமச்சூர் டான்சர். ஜான் பிரிட்டோ நடன குழுவிலும், என் நண்பன் செந்த்திலின் குழுவிலும் ஆடிக்கொண்டிருந்தபோது பெரும்பாலும் fast beat பாடல்களுக்குத்தான் நடனமாடி இருக்கிறேன்..

பின்னர் நான் choreographera கொஞ்ச காலம் இருந்த போதும் அதே நிலைதான். ஆனால் நான் நடனமைத்த சில மெலடிகளால் எனக்கு considerable recognition கிடைத்தது உண்மை.  உதாரணம்,

மின்னலேயில் வரும் “வசீகரா”,

திருடா திருடாவில் வரும் “புத்தம் புது பூமி வேண்டும்”

Dil to Pagal Haiயில் வரும் “Dance of Envy”,

ஜோடியில் வரும் “கை தட்டி தட்டி அழைத்தாளே”

ஒரு வேளை வயதாக வயதாக மனம் அமைதியை தேடுகிறதோ என்னவோ

அடடா..எங்கேயோ அரம்பித்து எங்கேயோ வந்துவிட்டேன்…

ஆகவே மக்களே..இதனால் நான் கூற வருவது என்னவென்றால்…

எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்

வாருங்கள்..வந்து இளைப்பாருங்கள்

எனக்கு பிடித்த பாடலுடன் உங்களை விரைவில் சந்திக்கிறேன்…

சுவாசிகா