சுவாசிகா » கவிதை

அடடா அடடா அண்ணாமலை!!
என் மகள் நேற்று வீட்டில் இந்த பாட்டை (பள்ளியில் சொல்லிக் கொடுத்ததாம்   ) பாடவும் சுவாரசியமாக இருக்கிறதே என்று என் கைப்பேசியில் பதிவு செய்து கொண்டேன்..இப்பொழுது உங்களிடம் பகிற்கிறேன்..

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!!

அடடா அடடா அண்ணாமலை – என் மகள் கமலியின் குரலில்

அடடா அடடா அண்ணாமலை

அண்ணாந்து பார்த்தா ஒண்ணுமில்லை!

போக போக இட்லிக்கடை

போய் பார்த்தா சட்னிக்கடை!

இட்லிக்கும் சட்னிக்கும் சண்டை வந்துச்சாம்

தக்குமுக்கு தா

தயிர் ஊத்தி தா

தின்ன மாட்டேன் போ

சீனி போட்டுத் தா!!

பிஸ்கட் பிஸ்கட் ஜாம் பிஸ்கட்
சின்ன வயசு ஸ்கூல் போட்டோ பார்த்துக் கொண்டிருக்கும்போது என் மனம் பள்ளிக் காலங்களுக்கு பயணப்பட்டது

அப்பொழுது முதலில் நினைவிற்கு வந்தது முதலாம் வகுப்பில் நாங்கள் பாடிய ’பிஸ்கட் பிஸ்கட் ஜாம் பிஸ்கட்’ பாட்டு..

இதை அநேகமாக நீங்களும் உங்கள் பள்ளி நாட்களில் கேட்டிருக்கலாம்  அல்லது பாடியே இருக்கலாம்..இந்த பாட்டு இன்னும் என் நினைவில் இருந்தது உலக அதிசியத்தில் ஒன்று(எனக்கு   )

இந்தப் பாட்டைப் பாட நான் ரெடி..என்கூட பாட நீங்க ரெடியா

பிஸ்கட் பிஸ்கட் ஜாம் பிஸ்கட்

என்ன ஜாம் – கோ ஜாம்

என்ன கோ – டீ கோ

என்ன டீ – ரொட்டி

என்ன ரொட்டி – பன் ரொட்டி

என்ன பன் – ரிப்பன்

என்ன ரிப்பன் – பச்சை ரிப்பன்

என்ன பச்சை – மா பச்சை

என்ன மா – டீச்ச்ரம்மா

என்ன டீச்சர் – கணக்கு டீச்சர்

என்ன கணக்கு – வீட்டுக் கணக்கு

என்ன வீடு – மாடி வீடு

என்ன மாடி – மொட்டை மாடி

என்ன மொட்டை – பழனி மொட்டை

என்ன பழனி – வடபழனி

என்ன வடை – ஆமை வடை

என்ன ஆமை – திரியாமை

என்ன திரி – விளக்கு திரி

என்ன விளக்கு – குத்து விளக்கு

என்ன குத்து – ஆங் கும்மாங் குத்து

பிஸ்கட் நல்லா இருந்ததா   அட சும்மா சொல்லுங்க..

தொடர்ந்து பேசுவோம்

சுவாசிகா

ஒப்பனை
நம்மை கேட்காமலேயே நம்மில்

காலம் செய்யும் ஒப்பனை

முகசுருக்கமும்,முடி நரையும்

சுமை
என் புத்தக பையை விட இந்த சுமை அதிகமா அப்பா?

பளு தூக்கும் போட்டி பார்த்து

பாவமாய் கேட்கிறான் பள்ளிச் சிறுவன்

வறுமை
உறங்கும்போது விளக்குகள் எதற்கு

அணைத்துவிடுங்கள் என்கிறான்

தெருவோரச் சிறுவன் – தன் அம்மாவிடம்

நட்சத்திரங்களைப் பார்த்து

தனிமை
யாரோ ஒருவரின் தனிமையை போக்க

தனியாய் எரிகின்றது தெரு விளக்கு

என்றும், என்றென்றும், அன்புடன்,

பே. சு. சங்கரக்குமார்

மனிதநேயம்
உள்ளே இருப்பது உறவினர் இல்லையென்றாலும்

மனம் ஏனோ பதறுகின்றது

ஆம்புலன்சின் சப்தம் கேட்கும் போதெல்லாம்

மழலை
என் நண்பர் பே.சு.சங்கர்க்குமாரை ஒரு கவிதையுடன் அறிமுகப்படுத்துவதுதான் பொருத்தமானது என்று கருதியதால் என் மகள் கமலியின் முதல் பிறந்தநாளுக்கு அவர் எழுதிய வாழ்த்து கவிதையுடன் இங்கே அவரை அறிமுகபடுத்துகிறேன்

ஹைக்கூ கவிதை எழுதும் என் பேனா – இன்று

ஹைக்கூ குழந்தைக்கு கவிதை எழுதுகிறது

தேசப்பற்றை பல பேர் பேச்சில் காண்பிக்கும்போது – நீயோ

அதை பிறப்பில் காண்பித்துவிட்டாய்

கலப்படம் இல்லா உன் புன்னகையுடன் – உன்னை

கணினியில் காணும் போது – நாங்கள் கொண்ட

கவலைகள் உடைந்து போகும்

தவழும் தமிழே – நீ பேசும்

மழலைத் தமிழை மற்றவர்களுக்கும் கற்று கொடுக்க வேண்டும்

ஏனேன்றால் இப்பொழுதெல்லாம் ஒழுங்காக தமிழ் பேசுவது

உன் போன்ற குழந்தைகள் மட்டும்தான்

பளிங்கு தரையில் பனி மேகமே – நீ

தவழ்கையில் உன்னோடு சேர்ந்தே தவழட்டும் – உன்

சாதனைகளும், சந்தோஷங்களும்

தண்ணீர் ஒட்டா கமலம் போல

கமலமே உன் கண்களும்

கண்ணீர் ஒட்டாமல் இருக்கட்டும்

எனக்கு தெரிந்த தமிழை – என்

பேனா மையில் ஏற்றி

உனக்காக நான் எழுதிய இந்த கவிதை

உனக்கு புரியும் வரை இதுவும்கூட ஒரு மழலைதான்

நண்பர் கவிதைகளுடன் கூடிய விரைவில் உங்களை சந்திப்பார்

தொடர்ந்து பேசுவோம்

சுவாசிகா

தேடிடு தமிழா!!!
சேரும் இடத்தை தேடியதால் கிடைத்தது வழி

பிறரிடம் பேசும் வழியை தேடியதால் கிடைத்தது மொழி

மேன்மையாக வாழும் வழியை தேடியதால் கிடைத்தது நாகரிகம்

சோகத்தை மறக்கும் வழி தேடியதால் கிடைத்தது சிரிப்பு

தோல்வியில் இருந்து மீளும் வழி தேடியதால் கிடைத்தது வெற்றி

அடிமைதனத்தை ஒழிக்க வழி தேடியதால் கிடைத்தது சுதந்திரம்

இன்னும் தேடாமல் புதைந்து கிடக்கும் புதையல்கள் எத்தனையோ?!

ஆகவே நீ

தேடிடு தமிழா!!!

சாதித்திடு தமிழா!!!
புள்ளிகள் சேர்ந்தால்தான் கோலம்

கற்கள் சேர்ந்தால்தான் கட்டிடம்

பூக்கள் சேர்ந்தால்தான் மாலை

சாதனைகள் நிறைந்தால்தான் வாழ்க்கை

சாதித்திடு தமிழா!!!

தொடரந்து பேசுவோம்

சுவாசிகா