சுவாசிகா » கதை

உன் அழகுதான் எங்கிட்ட வந்துருச்சே?!
அன்று ஞாயிற்று கிழமை. என் 5 வயது மகளை குளிக்க வைக்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்க(திணிக்க) பட்டது

அவளை குளிக்க வைப்பது இமாலய காரியம், பாத்ரூமை சுத்தி 2 கிலோ மீட்டராவது ஓட வேண்டும்..ஒரு இடத்தில் அவளை நிற்க வைப்பது முடியாத காரியம்..விடுவேனா நான்

அவளை ஒரு இடத்தில் நிற்க வைக்க, அவள் கவனத்தை திசை திருப்ப கேட்டேன்..

ஏம் பாப்பா டெய்லி குளிக்கறதாலதான் அழகா இருக்கியோ ?!

ஒடுவதை நிறுத்து விட்டு ஆமாம் என்றாள்..முதல் வெற்றி

இந்த வெற்றி ஒரு நிமிடத்திற்கு மட்டுமே தாக்கு பிடிக்கும்…அடுத்த மூவை அவள் எடுப்பதற்கு முன் நான் முன்னெச்சரிக்கையாக..

அப்புறம் ஏன் பாப்பா நான் அழகாக இல்லை..நானும்தான் டெய்லி குளிக்கிறேன் என்று கேட்டத்துக்கு

‘உன் அழகுதான் எங்கிட்ட வந்துருச்சே’

என்று பல்ப் கொடுத்து விட்டு..நான் ஸ்டென்னாக..அவள் எடுத்தாள் ஓட்டம்..

அவளை ஏமாற்ற நினைத்த எனக்கு 10 எக்ஸ்ட்ரா ரவுண்ட் வாக்கிங் & ஜாக்கிங்

ஏனோ வடிவேலுவின் “உன்னோட ஸ்டார்டிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு, ஃபினிஷிங் சரி இல்லையப்பா” டயலாக் நினைவுக்கு வந்து தொலைத்தது

என்ன நீங்க இது மாதிரி உங்க குழந்தைக்கிட்ட பல்ப் வாங்கின சம்பவம் ஏதாவது இருக்குமே   அட சும்மா சொல்லுங்க

ஐ லவ் யூ
காட்சி 1:

கிர்ர்ர்ர்ர்ர்.கிர்ர்ர்ர்ர்..அலாரம் அடித்தவுடன் அடித்து பிடித்து எழுந்தான் திரிஷல..

மணியை பார்தான்.. காலை 8:00 மணி..சே..6 மணிக்கு தானே அலாரம் வைக்கனும்னு நினைச்சேன்..நைட் மப்புல மாத்தி வைச்சிட்டேன் போல..

சரி பரவால்ல.. 12 மணிக்குதானே கீதாவை காஃபி ஷாப்புக்கு வர சொல்லியிருந்தேன்..

என்னடா விஷயம்னு எவ்வளவு தடவ கேட்டாலும் நேர்ல வா சொல்றேன்னு ஏகத்துக்கு பில்டப் வேற கொடுத்திருகோம்ல

இன்னைக்கு கண்டிப்பா சொல்லிரனும்..எவ்ளோ நாளைக்குதான் மனசுக்குள்ளேயே வைத்திருக்கிறது

காட்சி 2:

மணி 9:00.. விபார்த்தி குளித்து ரெடியாகி கொண்டிருந்தாள்..தலை வாரிக்கொண்டிருக்கும்போது மனதிற்குள் இன்று வெங்கடவிடம் சொல்ல போகும் விஷயத்தை அசை போட்டுக் கொண்டிருந்தாள்..

வேறு வழியில்லை..அவன் சொல்லுவான் சொல்லுவான் என்று இவ்வளவு நாள் காத்திருந்தாகிவிட்டது..என் மனதில் இருப்பதை இன்று சொல்லிவிட வேண்டியதுதான்

இன்னைக்கு கண்டிப்பா சொல்லிரனும்..எவ்ளோ நாளைக்குதான் மனசுக்குள்ளேயே வைத்திருக்கிறது

காட்சி 3:

மணி 10:30 பைக்கை எட்டி உதைத்தான் நாகா..பின்னே..இன்று எவ்வளவு முக்கியமான நாள். சைந்தவிய பார்த்து முக்கியமான விஷயத்தை சொல்ல வேண்டிய நாள்..சமயம் பார்த்து கழுத்தறுக்குதே சனியன்..சரி ஆட்டோ பிடித்து போக வேண்டியதுதான்..

கடைசி தடவையா கிக்கரை உதைத்தான்..என்ன அதிசயம்..பைக் ஸ்டார்ட் ஆகிவிட்டது..சற்று முன் உதைத்த பைக்கை இப்பொழுது வாஞ்சையுடன் தடவி கொடுத்துவிட்டு சொன்னான்..இல்லை..இல்லை.. உளறினான்

சாரிடா..டென்ஷன்ல உன்னைய உதைச்சிட்டேன்..உனக்கு தெரியாதா இந்த விஷயத்தால நாலு நாளா தூங்காம குழப்பத்துல நான் பட்ட அவஸ்தை..

இன்னைக்கு கண்டிப்பா சொல்லிரனும்..எவ்ளோ நாளைக்குதான் மனசுக்குள்ளேயே வைத்திருக்கிறது

காட்சி 4:

மணி 11:55 ஸ்கூட்டியை பார்க் செய்து விட்டுவிட்டு அந்த காம்ப்ளக்ஸினுள் நுழைந்தாள் ராகினி..

தன் ஹேண்ட் பேக்கில் உள்ள பேப்பரை அர்த்ததுடன் தடவிப் பார்த்துக் கொண்டாள்..பின்னே..என் மனதில் இருப்பதை மோகனிடம் சொல்லப்போவது இதுதானே

இன்னைக்கு கண்டிப்பா சொல்லிரனும்..எவ்ளோ நாளைக்குதான் மனசுக்குள்ளேயே வைத்திருக்கிறது

காட்சி 5:

காஃபி ஷாப்பில் நுழைந்து தன்னை தேடிய கீதாவின் தலையில் நச்னு குட்டினான் மோகன்..போடா லூசுன்னு சொல்லி தலையை தேய்த்து கொண்டாள் கீதா..வலிக்கவில்லை ஆனாலும் இந்த பில்டப் பிடித்திருந்தது..மோகன் கவலைப்படுவான் என எதிர்பார்த்தாள்..ஆனால்   மிஞ்சியது..

சரி சொல்லுடா..ஏன் கூப்பிட்ட..போன்ல எவ்வளவோ கேட்டாலும் சொல்லாம ஒரே பில்டப்பு வேற..உன்னால ஒரு முக்கியமான வேலையை விட்டுட்டு வந்திருக்கேன் தெரியுமா..சொல்லு என்ன விஷயம்.

இல்ல கீதா..நாலு நாளா சொல்லனும்னு இருந்தேன்..எவ்ளோ நாளைக்குதான் மனசுக்குள்ளே வைச்சிருக்கிறது..அதான் இன்னைக்கு சொல்லிரலாம்னு உன்னை வரச்சொன்னேன்..

என்ன நான் சொல்ல வந்த மாதிரியே இவனும் சொல்றான் என கீதா அதிர்ச்சியானாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் பில்டப்பு போதும் மேட்டருக்கு வா..என்றாள்

இல்ல கீதா..என்னடா இவன் தீடீர்னு இப்படி சொல்றானேன்னு தப்பா நினைச்சுகாதே..நானும் நாலு நாள் யோசிச்சேன்..இதுதான் சரின்னு தோணிச்சு கீதான்னு ஒரு செகண்ட் இடைவெளி விட்ட மோகன் சொன்னான்

ஐ லவ் யூ

ஒரு கணம் அதிர்ச்சியான கீதா, சட்டென்று பரவசமாகி தன் கைப்பையில் இருந்த பேப்பரை எடுத்து இந்தா..இதான் நான் என் மனதில் வைத்திருந்தது என்றுஅவனிடம் நீட்டினாள்..

சட்டென்று நீட்டிய கையை பின்வாங்கி பேப்பரை கிழித்து போட்ட கீதா மோகனிடம்..இல்லைடா..இது இனிமே உபயோகப்படாது..உங்கிட்ட சொல்லிறது பெட்டர்.. என நாலைந்து விநாடி சஸ்பென்ஸை வளர விட்டுவிட்டு மோகனிடம் கீதா சொன்னாள்

ஐ லவ் யூ

என்று கூறி விழுந்து விழுந்து

ஒரு கணம் அதிர்ச்சியான மோகன்..சட்டென்று ரிலாக்ஸாகி அடிப்பாவி..நான் நீ என்ன சொல்லுவியோன்னு பயந்துட்டே இருந்தேன்..கடைசில நீயும் அந்த டைட்டிலைதான் ஃபிலிம் இன்ஸ்டியுட் குறும்பட போட்டிக்காக நாம எடுக்க போற படத்துக்கு நினைச்சியா..

நேனு ஏமி செய்யாலி பாபா, நீதானே நச்னு ஒரு டைட்டில் கேட்ட..நம்ம குறும்படம் லவ்வை base பண்ணதுதானே..இந்த டைட்டில் தான் நச்னு judge மனசிலேயும் ரீச் ஆகும்னு தோணிச்சு..என்ன சொல்ற திரிஷல வெங்கட நாக மோகன் பாபு..நான் சொன்னது சரிதானே என

ஏய்..என் முழு பெயரை சொல்லி கூப்படாதேன்னு எத்தனை தடவ சொல்லிருக்கேன்..அப்புறம் நான் உன் ஃபுல் பெயரான விபார்த்தி சைந்தவிய ராகினி கீதான்னு கூப்பிட வேண்டி வரும்..ஆமா..

சரி..சரி விடு..நாம இப்படி மாத்தி மாத்தி பேர கூப்டுட்டு இருந்தா போட்டியே முடிஞ்சிரும்..சரி கதையை டிஸ்கஸ் பண்ணலாமா..டேய் அதுக்கு முன்னாடி ஏதாவது ஆர்டர் பண்ணு..வந்து அரை மணி நேரம் ஆச்சு..சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்..

ஒகே..பேரர்..2 சிக்கன் சாண்ட்விச் & காப்பிச்சீனோ என ஆர்டர் கொடுத்த மோகன்..

ஆமா கீதா..நேத்து ஒரு புரொடியுஸர் கிட்ட கதை சொல்ல போயிருந்தியே..நீவு ஈ கதா செப்பாவு?

சத்தியமா இந்த கதையில்லப்பா..போதுமா..நம்ம கதையை டெவலப் பண்ற கதையை பார்ப்போமா..

One second..one second..Do you love me?! எனறு கேட்ட மோகனிடம்

அதானே பார்த்தேன்..இன்னும் கேட்கலியேன்னு..நம்ம இரண்டு வருஷ லவ் லைஃப்ல நீ இத கேட்காத நாளே கிடையாதே…ஒகே நானும் என் attendanceஐ போட்டுறேன்..

யெஸ்..ஐ லவ் யு..மை டியர் லவ்வபிள் இடியட்…

போதுமா…இப்பவாவது வேலையை பார்போமா என்று கீதா மோகனிடம் கதையை விவாதிக்க ஆரம்பித்தாள்….

ஏங்க..இனிமே அவங்க கதையை டிஸ்கஸ் பண்ண போறாங்க..நாம் கிளம்பலாம்..

பாஸ்..இருங்க..போறதுக்கு முன்னாடி இந்த கதை எப்படி இருந்ததுன்னு சொல்லிட்டு போங்க

தொடர்ந்து பேசுவோம்

சுவாசிகா

சர்வேசன்500 – நச்னு ஒரு கதை 2009 – போட்டிக்காக எழுதிய கதை

நன்றி

சிறுகதை எழுத ஏகப்பட்ட டிப்ஸ்ஸை வாரி வழங்கிய அண்ணன் யு.எஸ்.தமிழன் @dynobuoy அவர்களுக்கும்,

@orupakkam ஸ்ரீதர் அவர்களுக்கும்,

சும்மா வெட்டி வெட்டி எடிட் பண்ணுங்க..அவ்வளவுதான் உங்க கதை ரெடி?! என்று டவிட்டிய நண்பர் writer @nchokkan அவர்களுக்கும்

நன்றி..நன்றி..நன்றி!!

அடடா..வடை போச்சே!!
கொத்தனார் வீட்டில் நவராத்திரி கொலு பார்ட்டி

சந்திரன் சரவண பவன் சாம்பார் வடையை சப்பு கொட்டி சாப்பிட்டுவிட்டு அடுத்த வடை வரும் வரும் என ஏங்கிகொண்டிருக்கும் போது..

வந்தார் Mrs. கொத்தனார்

அடுத்த வடையோ என சந்திரன் தட்டை நீட்ட…

‘கொண்டாங்கோ! நான் போட்டுடறேன்’

என பேப்பர் தட்டை வாங்கி அதை குப்பை கூடையில் போட்டுவிட சந்திரன் மனதிற்குள்

‘அடடா! வட போச்சே!’

தொடர்ந்து பேசுவோம்,

சுவாசிகா

பி.கு : இந்த (உண்மை) கதை அண்ணன் டகிள்பாட்சா ட்விட்டி நான் இங்கே எழுதியது..

கதாபாத்திரங்களின் பெயர்கள் மட்டும் லைட்டா மாற்றப்பட்டிருக்கிறது. .

சம்பந்தபட்டவர்கள் என் (புது)வீட்டிற்கு ஆட்டோ அனுப்பாமல் பேசி / ட்விட்டி / கமெண்டி தீர்த்து கொள்ளும்படி உதறலுடன்..சே..அன்புடன் கேட்டுகொள்கிறேன்