சுவாசிகா » ஏன் இப்படி

ஏன் இப்படி – செய்கூலி சேதாரம்
நடைமுறை வாழ்க்கையில் சில விஷயங்களை பார்த்து ஏன் இப்படி என்று எனக்கு நானே வினவியது உண்டு

அவற்றை பற்றி என் நண்பர்களிடம் விவாதித்து இன்னும் தெளிவடையாத விஷயங்கள் நிறைய உண்டு.

அவைகளை இங்கே முன்வைக்கிறேன்.. உங்கள் மூலமாக எதாவது மணி அடிக்கிறதா என்று பார்க்க

செய்கூலி சேதாரம்

இந்த செய்கூலி சேதாரம் கான்செப்டே புரியல..

பொதுவா ஒரு பொருளுக்கு விலை வைத்து விற்பதுதான் நடைமுறை..

ஆனால் தங்க நகை வாங்கும்போது மட்டும் ஏன் அதை செய்த்தற்கான கூலியையும், செய்யும்போது ஏற்படும் சேதாரத்தையும் வாங்குபவர் தலையில் கட்டுகிறார்கள்?

செய்கூலியாவது பரவாயில்லை..அதன் வேலைபாட்டுக்காவது தண்டம் அழுகலாம்…

ஆனால் சேதாரம்…சேதாரமான தங்கத்தையும் நம்மிடம் கொடுப்பது இல்லை..ஆனால் காசை மட்டும் வசூலிக்கிறார்கள்…என்ன கொடுமை சார் இது

இது போக..வாங்கின கடையிலேயே முன்பு வாங்கின நகையை எக்சேன்ஞ் செய்ய கொடுத்தால் அதற்க்கும் சேதாரத்தை கழித்து விட்டு கொடுக்கிறார்கள்??!!

நமக்கு கிடைக்காத சேதாரத்திற்கு இரு முறை செலவு ??!!

ஏன் இப்படி

தொடர்ந்து பேசுவோம்…

சுவாசிகா