என்னை பற்றி
நான், சுவாமிநாதன் காசிவிஸ்வநாதன், சென்னையில் மென்பொருள் நிபுணராக பணிபுரிகிறேன்
அன்பான மனைவியும், அழகான மகளையும் பரிசாக பெற்ற அதிர்ஷ்டசாலி நான்
வேறன்ன சொல்ல…ஒரு வார்த்தை இல்ல
நான், சுவாமிநாதன் காசிவிஸ்வநாதன், சென்னையில் மென்பொருள் நிபுணராக பணிபுரிகிறேன்
அன்பான மனைவியும், அழகான மகளையும் பரிசாக பெற்ற அதிர்ஷ்டசாலி நான்
வேறன்ன சொல்ல…ஒரு வார்த்தை இல்ல
sivasankaran k introduced ur blog to me
nice blogs.
keep it up,
see mine also at http://www.pasug.blogspot.com
என் வலையில் சுவாசிகா தெரிந்ததால் வரமுடிந்தது. என்னை போன்று நீங்களும் புதியவர் என்று தெரிந்தது. வாழ்த்துக்கள் மேலும் வளர.. என் வலைதளம் – kapilashiwaa.wordpress.com. – காத்திருக்கிறேன் உங்கள் வரவுக்காக.
Nice blog with good poems.
Are you from Coimbatore. You can connect with me on Linkedin – see my blog.
//என் சொந்த ஊர் திருநெல்வேலி – திருசெந்தூர் அருகே உடன்குடி என்னும் கிராமம். ஆனால் வளர்ந்தது எல்லாம் சென்னையில்
//
உடன்குடியிலிருந்து கல்லூரியில் ஒரு நண்பன் என்னுடன் படித்தான்.
புது வீடு அட்டகாசமா இருக்கு பாஸ்
நன்றி பாஸ்!!
நீங்க வந்த்ததில் ரொம்ப சந்தோஷம்!!
அடிக்கடி வாங்க
அன்புடன்,
சுவாசிகா
தீபஒளி… தீபாவளி…தீவாளி வாழ்த்துகள்
- இலக்கியா
நன்றி இலக்கியா..தீபாவளி வாழ்த்துகள்
அடிக்கடி வாங்க
அன்புடன்,
சுவாசிகா
வாழ்த்துக்கள் நண்பா! நிறைய எழுதுங்கள், நாங்கள் வந்துகொண்டே இருப்போம்.
ரவி சுகா
கண்டிப்பா நண்பா!!
உங்களை எதிர்பார்த்துகிட்டே இருந்தேன்..
வந்ததுக்கு ரொம்ப சந்தோஷம்…
அடிக்கடி வாங்க!!
அன்புடன்,
சுவாசிகா
சுவாமி.
உங்க சுவாசிகா வீடு நல்லா இருக்கு. சிக்குன்னு சித்து சிறுக்குன்னு பதவிசா இருக்கு.
கலர் காம்பினேஷன் கூட பிரமாதம். அதுலயும் வலை மனை வீட்டு மனை என்பதின் உருவகம் சூப்பர்.
நானும் கூட விருந்தினராக வீட்டில் வந்து கும்மியடிக்க ஆசை. எங்களையும் விளையாட்டுக்கு சேத்துக்கோங்க….
இதையும் பாருங்களேன்.
http://edakumadaku.blogspot.com/
நன்றி லாரன்ஸ்
//நானும் கூட விருந்தினராக வீட்டில் வந்து கும்மியடிக்க ஆசை. எங்களையும் விளையாட்டுக்கு சேத்துக்கோங்க….//
எனக்கு மெயில் பண்ணுங்களேன்..விரிவாக பேசலாம்..என் மெயில் முகவரி ksawme@gmail.com
அன்புடன்,
சுவாசிகா
dei swami,

think i am not updated abt you since we last touch almost close to a decade
anyways… world is too small which had brought us reuniened again to know better on our personal as well as official lifes
cheers
Senu
Hey Senthil:
Yep..We are reunited almost a decade. A tried many ways to find you out but in vain..Thanks to Orkut, now I catched you through your sister..
Let me know once you are back to India..Can’t wait to talk and meet
Regards,
Swami K
GREAT! GREETINGS FROM NORWAY!
VISIT SARVADESATAMILERCENTER.BLOGSPOT.COM
Thanks for your visit..
Do visit often
அன்புடன்,
சுவாசிகா
Thanks Pasupati..
Sure..Will visit visit your blog
நன்றி பிரேமா..கண்டிப்பாக வருகிறேன்…
சுவாசிகா
//Nice blog with good poems.//
நன்றி விஜயசங்கர்
கவிதை என்னுடைய புது முயற்சி. அதை ஊக்குவித்தற்க்கு மிக்க நன்றி
//Are you from Coimbatore//
என் சொந்த ஊர் திருநெல்வேலி – திருசெந்தூர் அருகே உடன்குடி என்னும் கிராமம். ஆனால் வளர்ந்தது எல்லாம் சென்னையில்
கண்டிப்பாக உங்கள் வலைப்பூவிற்க்கு வருகிறேன்
அன்புடன்
சுவாசிகா
ஓ அப்படியா..சந்தோஷம்..சண்முகனந்தா டாக்கீஸ் குடும்பம் என்று சொல்லுங்கள்..தெரிந்திருக்கலாம்
அன்புடன்,
சுவாசிகா
வாழ்த்துக்கள் மேலும் வளர…..
நன்றி நண்பா
அடிக்கடி வாங்க
அன்புடன்,
சுவாசிகா
தங்கள் சொந்த ஊர் உடன்குடியா ?? எனக்கும் அது தான் சொந்த ஊர், வளர்ந்த ஊர் எல்லாம். தற்பொழுது பெங்களூர் வாசம். என்னை நினைவிருக்கிறதா. சில மாதங்கள் முன்பு, உங்கள் தங்க நகை செய்கூலி, சேதாரம் பற்றிய இடுகைக்கு என்னுடைய எதிர் வினையை அனுப்பினேன். (அதை இன்னும் நீங்கள் பிரசுரிக்க வில்லை). நீங்களும் எனது ஊர்க்காரர் என்பதில் மகிழ்ச்சி. வாழ்க வளமுடன் !!!