search
top

பே.சு.சங்கரக் குமார் பற்றி

என் பெயர் பே.சு.சங்கரக்குமார். எனது ஊர் தூத்துக்குடி.

பாரதி ஊருக்கு பக்கத்து ஊர் என்பதாலோ என்னவோ தமிழ் மீது தீராத ஒரு பற்று. ஆகையால் தமிழோடு உரையாட கவிதை எழுத ஆரம்பித்தேன்.

இப்போது என் நண்பரின் உதவியுடன் என் கற்பனைகளை (க)விதை யாக்கி இடுகையாய் விதைக்கின்றேன் இங்கே, அவை வளர்ந்து நல்ல தோப்பாக மாற உரமாக இருக்கட்டும் உங்கள் கருத்துகள்.

நன்றி!

என்றும், என்றென்றும், அன்புடன்

பே. சு. சங்கரக்குமார்.

8 Responses to “பே.சு.சங்கரக் குமார் பற்றி”

  1. வணக்கம்…வருக வருக..

  2. பே.சு.சங்கரக் குமார் says:

    நன்றி நண்பரே!
    உங்கள் ஆதரவு எப்போதும் தேவை எனக்கு.
    விரைவில் சந்திக்கின்றேன் என் கவிதைகளுடன்

    என்றும்
    என்றென்றும்
    அன்புடன்
    பே.சு. சங்கரக்குமார் :)

  3. gans says:

    Nice to see your blog! Keep it up!

    Regards,
    gans

  4. Prabakaran says:

    தொடரட்டும் உங்கள் சேவை :-)

    • பே.சு.சங்கரக் குமார் says:

      நன்றி நண்பரே!
      என் கவிதைகளை படியுங்கள்.
      உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்

      என்றும்,
      என்றென்றும்,
      அன்புடன்,
      பே.சு.ச

  5. செந்தழல் ரவி says:

    எழுதுங்க……….

  6. [...] எழுதும் என் அலுவலக நண்பர் பே.சு.சங்கரக்குமாரையும் இந்த வீட்ல கவிதை எழுத இழுத்து [...]

top

Switch to our mobile site