search
top

மண் – மனம் – என் முதல் கவிதை

என் முதல் கவிதை முயற்சி… மண் – மனம் மண் – இலகுவானதுதான்…ஆனால் அதை இறுக்கினால் கல்லாகி கட்டிடத்தை தாங்குகிறது மனம் – இலகுவானதுதான்…உங்கள் எண்ணங்களை இறுக்கினால் உங்கள் கனவுகளை... மேலும் படிக்க...

வென்றிடு தமிழா!!!

தெரியாத வரைதான் கடினம் புரியாத வரைதான் குழப்பம் நினைத்தது நடக்காத வரைதான் கனவு முதல் வெற்றியை நீ சுவைக்காத வரைதான் சோர்வு வென்றிடு தமிழா!!! ——————————- தொடரந்து பேசுவோம் சுவாசிகா ... மேலும் படிக்க...

சாதித்திடு தமிழா!!!

புள்ளிகள் சேர்ந்தால்தான் கோலம் கற்கள் சேர்ந்தால்தான் கட்டிடம் பூக்கள் சேர்ந்தால்தான் மாலை சாதனைகள் நிறைந்தால்தான் வாழ்க்கை சாதித்திடு தமிழா!!! ——————————- தொடரந்து பேசுவோம் சுவாசிகா ... மேலும் படிக்க...

தேடிடு தமிழா!!!

சேரும் இடத்தை தேடியதால் கிடைத்தது வழி பிறரிடம் பேசும் வழியை தேடியதால் கிடைத்தது மொழி மேன்மையாக வாழும் வழியை தேடியதால் கிடைத்தது நாகரிகம் சோகத்தை மறக்கும் வழி தேடியதால் கிடைத்தது சிரிப்பு தோல்வியில் இருந்து மீளும் வழி... மேலும் படிக்க...

மழலை

என் நண்பர் பே.சு.சங்கர்க்குமாரை ஒரு கவிதையுடன் அறிமுகப்படுத்துவதுதான் பொருத்தமானது என்று கருதியதால் என் மகள் கமலியின் முதல் பிறந்தநாளுக்கு அவர் எழுதிய வாழ்த்து கவிதையுடன் இங்கே அவரை அறிமுகபடுத்துகிறேன் ஹைக்கூ கவிதை... மேலும் படிக்க...
Page 1 of 3123
top

Switch to our mobile site