search
top

ட்விட்னவங்க சந்திப்பு – சனவரி 2010

சாப்பிட..சே...பேச போகும் முன் முதற்கண் இந்த சந்திப்பை சாத்தியப்படுத்திய நமது டாக்டர் விஜய் சதாசிவம் (@scanman) அவர்களுக்கு என் நன்றிகள்.. இரண்டாம் மற்றும் முடிவுகண், சுவாசிகாவாகிய (@ksawme)  நான் வருவேன் எனத் தெரிந்தும் tweetupக்கு... மேலும் படிக்க...

ட்விட்னவங்க சந்திப்பு – ஆகத்து 2010

முதற்கண் இந்த சந்திப்புக்கு விதைப்போட்ட நண்பர் @tbcdக்கு நன்றி..சென்னைக்கு வருவதாகவும் விருப்பமுள்ளவர்கள் சந்திக்கலாம் என்று அவர் அனுப்பிய ட்வீட்டை பார்த்தவுடனே இதை ட்விட்னவங்க சந்திப்பு சீசன் 2வாக மாற்ற கோதாவில்... மேலும் படிக்க...
top

Switch to our mobile site